Mnadu News

டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் வெற்றிகண்ட சிஎஸ்கே கேப்டன் தோனி வைரலாகும் வீடியோ

இந்த வருடம் ஐபிஎல் தொடரானது ஆரவாரத்தோடு தொடங்கியது .ஐபிஎல் தொடரின்முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் அணிக்கும் நடைபெற்றது .இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக பிரமாண்டமாக முதல் ஆட்டத்திலலே வெற்றி பெற்றது.

இந்நிலையில் இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ள 5-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ்  அணியுடன் எதிர்கொள்ள இருக்கிறது.

இதற்கிடையில் டேப்ளே டென்னிஸ் விளையாட்டில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோணி அவர்கள் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரயாஸ் ஐயருடன் மோதினார் . இருவருக்கும் இடையே நடைபெற்ற பரபரப்பு ஆட்டத்தில் இறுதியாக தோணி அவர்கள் வெற்றி பெற்றார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Share this post with your friends