Mnadu News

அசுரன்’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா ?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், இரட்டை வேடத்தில் நடிகர் தனுஷ் ‘அசுரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது, விஜய் சேதுபதி ‘அசுரன்’ படத்தில் நடிக்கவில்லை என்றும், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Share this post with your friends