தமிழக மக்களவைத் தேர்தலில் மக்களைச் சந்தித்து இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் விஜயகாந்த் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மீண்டும் அமெரிக்கா பயணம் செய்யும் விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் உடன் செல்கிறார் என்கிற உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகிறது.