மக்களவை தேர்தல் வருவதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன .இந்நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ஆனால் தேமுதிக தலைவைவரான விஜயகாந்த் அவர்களுக்கு உடல்நிலை கருத்தில் கொண்டு அவர் இதுவரை எந்தவொரு பிரச்சாரத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தார் .
இந்நிலையில் விஜயகாந்த் வடசென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வருகிற 15 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன .