நடிகர் விஜய் நடிக்கும் 63 – வது படத்தை அட்லீ இயக்குகிறார் .விஜய் நடிக்கும் 63 – வது படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரேவேற்பை பெற்றுள்ளது .இந்த புதிய படத்தில் நடிகை நயன்தாரா, நாயகியாக ஒப்பந்தமாகி நடிக்கிறார் .விஜய் நடிக்கும் 63 – வது படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். அதேசமயத்தில் , இந்துஜா, ரெபோ மோனிகாஜான், அத்மிகா மற்றும் வர்ஷா பொல்லம்மா என மொத்தம் 16 நடிகைகள், நடிகர் விஜய் -யின் பெயர் சூட்டப்படாத இந்த புதிய படத்தில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More