அமெரிக்காவின் நியூவார்க் நகரில் நடந்த போட்டியில் விஜேந்தர்சிங், அனுபவம் வாய்ந்த அமெரிக்காவின் மைக் ஸ்னிடரை சூப்பர் மிடில்வெயிட் பிரிவில் சந்தித்தார். அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்குள் முதல்முறையாக அடியெடுத்து வைத்த விஜேந்தர்சிங் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். 4–வது ரவுண்டில் அவர் சரமாரி குத்துகளை விட்டதில் ஸ்னிடர் மிரண்டு போனார். களத்தின் கயிற்றோடு சாய்ந்து சமாளிக்க முடியாமல் திணறினார்.இதையடுத்து ஆட்டத்தை நிறுத்திய நடுவர் விஜேந்தர்சிங் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More