பிரதமர் மோடி இன்று மாலை அவரது இல்லத்தில் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.புதிய மத்திய அமைச்சரவையில் இடம்பெறுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More