ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான வார்னர் , மற்றும் ஸ்மித் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதால் அவர்கள் இருவருக்கும் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்ட்டது .
இந்நிலையில் தடை காலம் முடிந்து இருவரும் சமீபத்தில் நடந்து வரும் டீ 20 ஐ பி எல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர் .இந்த ஐ பி எல் சீசனில் வார்னர் மட்டும் 12 போட்டியில் 692 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது இவர்கள் இருவரும் இங்கிலாந்தில் நடக்க இருக்கும்
உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வாகியுள்ளார்கள் .இவர்கள் இருவரும் கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்க்ள என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் maxwell ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .