Mnadu News

மாலையுடன் சிம்புவை வரவேற்ற படக்குழு

‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களின் இயக்குனர் லக்‌ஷ்மணிடம் உதவி இய்குணராக பணியாற்றிய ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகாவின் 50வது திரைப்படமான ‘மஹா’ உருவாகிவருகிறது.

நாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்ககள் நடித்து வருகின்றனர்.

சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிகர் சிம்புவும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. அதில் பங்கேற்ற நடிகர் சிம்புவிற்கு மாலையிட்டு படக்குழுவினர் வரவேற்றுள்ளனர். அதற்கான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More