இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கே 13’. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தினை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .