தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது .இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடைபெற்றது .இந்த வேட்பு மனு தாக்களில் பாக்யராஜ் தலைமையிலான அணியில் உள்ள நடிகர்கள் விமல், ரமேஷ் கண்ணா, ஆர்த்தி ஆகியோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சரியாக சந்தா தொகையயை செலுத்தாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More