Mnadu News

திமுகவின் இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்…

மாநிலங்களவைத் தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் திமுக வேட்பாளர் இளங்கோ, மனுவை வாபஸ் பெற்றார்.திமுகவின் இளங்கோ வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.அதிமுகவில் முகமது ஜான், சந்திரசேகரன், பாமகவில் அன்புமணி ராமதாஸ், திமுகவில் வில்சன், சண்முகம், மதிமுகவில் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Share this post with your friends