திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி படிக்கும் முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்கள் 20 பேர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். நுழைவுச்சீட்டு வராததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என காரணம் சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், 20 பேர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தேர்வு எழுத அனுமதி பெற்று தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More