Mnadu News

விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போவீர்கள்-தங்கத்தமிழ்ச்செல்வன்

கோழைத்தனமாக அரசியல் செய்தால் டி.டி.வி. அழிந்து போவார் என தங்கத்தமிழ்ச்செல்வன் தொலைபேசி மூலம் உரையாடிய ஆடியோ வெளியானது .அந்த ஆடியோவில் அவர் கூறியிருப்பதாவது தினகரன் தங்கத்தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்கமாட்டார் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார் என பேட்டி அளித்தார் ,அதற்கு பதிலளித்த அவர் நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போவீர்கள் என அவர் கூறினார்.மேலும் இது போன்ற அரசியலை செய்தால் எப்பொழுதும் தினகரன் ஜெயிக்க மாட்டார் என அவர் கூறினார்.

Share this post with your friends