Mnadu News

தமிழ்நாடு

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும்

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பர் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். பட்டமளிப்புக்கு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தம்பிதுரை பலநேரங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அவரது சொந்தக் கருத்தாகவே பார்க்க வேண்டும். அதிமுக ஜனநாயகக் கட்சி எனவும் இங்கு அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை …

தூத்துக்குடியில் கனிமொழியே நின்றாலும் அதிமுக வெல்லும் Read More »

மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதற்கட்டம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனையொட்டி பயணிகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது. பயணிகளிம் வருகை அதிகரிக்கவே பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தில்லி மெட்ரோ இருப்பு வழி கழகத்தின் தலைவராக இருந்த ஸ்ரீதரன் அவர்களால் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் தமிழக மெட்ரோ திட்டத்திற்கான முன்வரைவு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த முன்வரைவு அப்போதைக்கு கிடப்பில் போடப்பட்டது. 2006ல் ஆட்சிக்கு வந்த …

மெட்ரோ இரயிலில் இலவசமாக பயணிக்கலாம் Read More »

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 11ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மத்திய அரசும் மதவாத போக்கும் என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சையது மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்துக்களுக்கு எதிராக திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் செயல்படுவதாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டிய நிலையில் இந்த …

மத்திய அரசுக்கு எதிராக பிரச்சாரம் – மமக Read More »