திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி வீடு புதைந்ததில் அங்கு வசித்து வந்த 7 பேரில் 5 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டுள்ள நிலையில் 2குழந்தைகளின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீட்டின் உள்பகுதியில் 2 குழந்தைகள் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மண், பாறை சரிவால் ஏற்பட்ட …
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு Read More »