Mnadu News

தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்

தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு உட்பட்ட தெருக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார். முன்னதாக மக்களை சந்தித்து துண்டு பிரசாரம் …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் Read More »

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. இறுதிகட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது. இந்த நிலையில் கோவையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சூலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். காமாட்சிபுரம் அருகே வந்தபோது ஒலிபெருக்கிகளை …

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு! Read More »

“அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஜயவாடாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். அப்போது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்தார். இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் கடுமையான ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பேருந்தில் இருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த …

“அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் Read More »

குமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் காலை 9 மணிக்கு வந்தார். இதனை தொடர்ந்து மேட்டுக்கடையில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை திருவனந்தபுரம் சாலையில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் வாகன பேரணியில் …

குமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் Read More »

“அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் பக்கம்” – அண்ணாமலை

அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் உள்ளனர் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசினார். தேனி தொகுதியில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அண்ணாமலை, ஒப்பந்ததாரர்களுக்காக நடத்தப்படும் கட்சி அ.தி.மு.க என்று குற்றம் சாட்டி மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா இதை எல்லாம் ஆண்டவனோடு சேர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் …

“அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் பக்கம்” – அண்ணாமலை Read More »

ராகுல்காந்தி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார். பிறகு, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், என்னுடைய சகோதரர் …

ராகுல்காந்தி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு Read More »

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, குமரியில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19ந் தேதி விடுமுறை

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு வாக்காளர்கள் வாக்கு செலுத்துவதற்காக 19-ந்தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ம் தேதி சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கிருஷ்ணகிரி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூரில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ள பாஜகவை வருகின்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் …

முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம் Read More »

பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்; முதலமைச்சர் ஸ்டாலின்

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- புகழ்பெற்ற லோக்நிதி ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27 சதவீதம் பேர் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும், 23 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 55 சதவீதம் பேர் கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76 …

பாஜக ஆட்சியின் முடிவுக்கான ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்; முதலமைச்சர் ஸ்டாலின் Read More »