Mnadu News

சினிமா

தமிழகத்தில் கொடியை நிலைநாட்டிய 100 கோடி கிளப் படங்கள் ஒரு பார்வை!

பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே பான் இந்தியா படங்களாகவே தற்போது திரையரங்குகளில் உலகமெங்கும் பல மொழிகளில் வெளியாகின்றன. ஆனாலும், அப்படி வெளியாகும் பல படங்களில் சில படங்களே 100 கோடிகளை ஈட்டி சாதனை படைகின்றன. இதோ அவற்றை பார்ப்போம். வலிமை, ரத்தம் ரணம் ரௌத்திரம், பீஸ்ட், கே ஜி ஃப் 2, டான், விக்ரம் ஆகிய படங்களே இதுவரை 100 கோடிகளை அள்ளி சென்றவை. அதில், தற்போது பொன்னியின் செல்வன் 1 இணைந்துள்ளது. தற்போது வரை பொன்னியின் …

தமிழகத்தில் கொடியை நிலைநாட்டிய 100 கோடி கிளப் படங்கள் ஒரு பார்வை! Read More »

பிரின்ஸ் ரீலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது அவர் அடுத்தடுத்த நகர்வுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார். நடிப்பது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல்வேறு கட்டங்கபிரின்ஸ் ரீலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி! ளில் அவர் தன்னை நகர்த்தி கொண்டு செல்கிறார். தற்போது, இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “பிரின்ஸ்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் …

பிரின்ஸ் ரீலீஸ் தேதி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி! Read More »

ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு! மும்பை பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்கள்! நடந்தது என்ன?

சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிக்கும் கும்பல் எப்போதும் எல்லா இடங்களிலும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. எப்படியாவது நாம் படத்தில் அதுவும் முக்கிய படத்தில் முக்கிய ரோலில் என்ற நப்பாசையில் பலரும் பலதை இழந்து வரும் செய்திகள் ஆங்காங்கே நடைபெறுவது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான் நடிகர் ரஜினிகாந்த் படத்தின் பெயரில் அரங்கேறி உள்ளது. மும்பையை சேர்ந்தவர் நிலேஷா என்ற 21 வயது பெண். அப்பெண்ணிடம் பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற …

ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு! மும்பை பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்கள்! நடந்தது என்ன? Read More »

யூடியூப் டிரெண்டிங்கில் “ஆதிபுரூஷ்” டீஸர்!

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தான் பிரபாஸ் என்ற நல்ல நடிகரை உலகத்துக்கே வெளிச்சம் போட்டு காட்டியவர். பாகுபலி படத்துக்கு முன் பின் என பிரபாஸ் வாழ்வை நாம் பிரிக்கலாம்.இந்த படத்துக்கு பிறகு பான் இந்தியா வாய்ப்புகள் இவர் கதவை தட்டின. அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் இவர் எதிர்பார்த்த படி ஓடாமல் பெரிய அளவில் தோல்வியை தழுவியது. ஆனாலும், இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது சலார், ஆதிபுரூஷ் மற்றும் …

யூடியூப் டிரெண்டிங்கில் “ஆதிபுரூஷ்” டீஸர்! Read More »

பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வீடியோ வெளியீடு! தொடரும் தமனின் இசை சம்பவம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், தற்போது அவர் அடுத்தடுத்த நகர்வுகளை சரியாக எடுத்து வைத்து வருகிறார். நடிப்பது, பாடல் எழுதுவது, தயாரிப்பது என பல்வேறு கட்டங்களில் அவர் தன்னை நகர்த்தி கொண்டு செல்கிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் SK தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் “பிரின்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் SK வின் ஜோடியாக மரியா ரபோஷக்கா என்ற உக்ரைன் நாட்டு …

பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வீடியோ வெளியீடு! தொடரும் தமனின் இசை சம்பவம்! Read More »

எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றத்தை பரிசளித்த படங்கள் ஒரு பார்வை!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எந்த படம் ஹிட் ஆகும் எந்த படம் தோல்வி அடையும் என யாராலும் கணித்து விட முடியாது. பெரிய அளவில் புரொமோஷன் செய்த படங்களும் தோல்வி அடையும், புரொமோஷன் இன்றி வெளியாகி சக்கை போடு போட்டு வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. அப்படி கடந்த சில மாதங்களில் பெரிய அளவுக்கு புரொமோஷன் மற்றும் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்து உள்ளன. மாறன், ராதே ஷ்யாம் இரவின் நிழல், தி லெஜன்ட், …

எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றத்தை பரிசளித்த படங்கள் ஒரு பார்வை! Read More »

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்!

தமிழ் சினிமாவின் நல்ல நடிகராக வளர்ந்துள்ள நடிகர் கார்த்தி. கமர்ஷியல் படங்களும் சரி, கதை முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் சரி எதுவானாலும் அதில் இறங்கி அடிப்பதில் இவர் கில்லாடி எனலாம். சமீப காலங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, சுல்தான்,பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஹிட் மேல் ஹிட் கொடுக்க. தனது அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, இரும்புதிரை, ஹீரோ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் உடன் கூட்டணி …

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்! Read More »

இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா நானே வருவேன்? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, பிரபு ஆகியோர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாஸிடிவ் விமர்சனங்களை அள்ளி வரும் படம்“நானே வருவேன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் பேசப்பட்டு வருகிறது. அதே போல படத்தின் கதை, ஒளிப்பதிவு என அனைத்தையும் கச்சிதமாக கலந்து கொடுத்துள்ளது படக்குழு. தற்போது, படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. பெரிய புரொமோஷன் செய்யாத நிலையிலும் படத்துக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் …

இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா நானே வருவேன்? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்! Read More »

பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாதது ஏன்? மீ டூ சர்ச்சை காரணமா? இயக்குனர் மணியின் நச் பதில்!

பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி திரை அரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரின் கனவு படமான இதை மணி ரத்தினம் நிறைவேற்றியுள்ளார். ஆனால், இதில் கவிஞர் வைரமுத்து இடம்பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வழக்கமாக ரஹ்மான் இசையில் வைரமுத்து தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார். ஆனால், இந்த படத்தில் சங்க இலக்கிய தமிழ் புலவர் ஒருவர் வேண்டுமென எழுத்தாளர் ஜெயமோகன் இடம் மணிரத்தினம் கேட்க அவர் ரெபர் …

பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாதது ஏன்? மீ டூ சர்ச்சை காரணமா? இயக்குனர் மணியின் நச் பதில்! Read More »

உண்மையில் ரசிகர்களை திகிலில் உரைய வைத்ததா நானே வருவேன்?

“மயக்கம் என்ன” திரைப்படத்துக்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ” நானே வருவேன் “. தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களோடு நடித்த செல்வா, மனநல மருத்துவராக வரும் பிரபு, மனைவியாக வரும் இந்துஜா, குழந்தை கதாபாத்திரங்கள் என அனைத்தும் படத்துக்கு பலம் சேர்துள்ளன.யுவன் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் உலக தரம் என்றே சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருக்கும் போதே நாம் நமது …

உண்மையில் ரசிகர்களை திகிலில் உரைய வைத்ததா நானே வருவேன்? Read More »