மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ படம் வெளியாவதில் சிக்கல்!
நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவர் நடித்த ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் எழுந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011ல் வெளியான இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் ‘கம்பேக்’காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் …
மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ படம் வெளியாவதில் சிக்கல்! Read More »