Mnadu News

சினிமா

தீராத லீக் சர்ச்சை! கசிந்த ஜெயிலர் பட அடுத்த புகைப்படம்! கடுப்பில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெற தவறியது என்றே சொல்ல வேண்டும். அதே போல நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை பூர்த்தி செய்ய தவறியது. இருவருக்குமே கட்டாய வெற்றி தேவைப்படும் சூழலில் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி வரும் படம் “ஜெயிலர்”. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 அன்று சென்னை ராயப்பேட்டையில் துவங்கியது. அங்கு படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்படத்தின் காட்சிகள் …

தீராத லீக் சர்ச்சை! கசிந்த ஜெயிலர் பட அடுத்த புகைப்படம்! கடுப்பில் படக்குழு! Read More »

பொங்கல் வெளியீட்டில் பல முறை வெற்றி கொடி நாட்டிய தளபதி விஜய்!

பண்டிகை காலங்களில் வரும் படங்கள் என்றாலே அது பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களாகவே இருக்கும். அப்படி, வருகிற படங்கள் எல்லா நடிகர்களுக்கும் கை கொடுப்பது இல்லை. ஆனால், ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு அந்த பண்டிகை கால படங்கள் தான் பெரும் வெற்றியை தேடி தந்துள்ளன. விஜய்யின் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது இல்லை. பல தோல்வி படங்களை அவர் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் பல படங்கள் அவர் பாதையை மாற்றி அமைத்துள்ளன என்றே சொல்ல வேண்டும். …

பொங்கல் வெளியீட்டில் பல முறை வெற்றி கொடி நாட்டிய தளபதி விஜய்! Read More »

அதிதி ஷங்கருக்கு குவியும் வாய்ப்புகள்! அடுத்த படம் இவரோடையா?

நடிப்பது, பாடுவது, நடம் ஆடுவது என அனைத்து திறமைகளையும் உள்ளடக்கிய திறமை தான் அதிதி ஷங்கர். இவர் அறிமுகமான “விருமன்” திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இவரின் நடிப்பு, நடனம் பெரிதும் பேசப்பட்டது. மேலும், இவர் யுவனுடன் இணைந்து பாடிய “மதுர வீரன்” பாடல் வைரல் ஹிட் ஆனது. தற்போது, மாவீரன், படத்தில் நடித்து வருகிறார். தேசிய விருது இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, …

அதிதி ஷங்கருக்கு குவியும் வாய்ப்புகள்! அடுத்த படம் இவரோடையா? Read More »

நானே வருவேன் படத்தின் அடுத்த பாடல் வெளியீடு!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் என்றாலே அந்த படத்தில் நிச்சயம் நல்ல நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு ஒளிந்திருக்கும் எனலாம். அப்படி இவர்கள் கூட்டணியில் பல வருடங்களுக்கு பிறகு உருவாகி உள்ள படம் “நானே வருவேன்”. தனுஷ் உடன் இணைந்து இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குனர் செல்வாவின் ஆஸ்தான கம்போசர் யுவன் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வரவேற்பை பெற்ற …

நானே வருவேன் படத்தின் அடுத்த பாடல் வெளியீடு! Read More »

உலகத்தையே கலக்கும் “மல்லிப்பூ”வீடியோ பாடல்! இணையத்தில் வைரல்!

“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் ஒரு வழியாக வெளியாகி நல்ல வசூலை குவித்து வரும் நிலையில், சிம்பு தற்போது தமது அடுத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஹீரோ, இயக்குனர், கூல் சுரேஷ் ஆகியோருக்கு அன்பளிப்பை வழங்கி அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இதற்கிடையில், ரஹ்மான் இசையில் வெளிவந்த அந்த படத்தின் பாடல்களில் ஒன்றான “மல்லிப்பூ” பாடல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. எங்கே பார்த்தாலும் இனஸ்டா ரீல்ஸ், …

உலகத்தையே கலக்கும் “மல்லிப்பூ”வீடியோ பாடல்! இணையத்தில் வைரல்! Read More »

இணையத்தில் வைரலான காஃபி வித் காதல் டிரெய்லர்!

25 ஆண்டுகளை கடந்து கூட சுந்தர் சி தனது வெற்றி நடையை தொடர்ந்து வருகிறார். அது தான் அவர் படங்களின் வெற்றி ரகசியம். தற்போதும் அவரது படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமும், வரவேற்பும் உள்ளது. காலங்களும், தொழில்நுட்பமும் எவ்வளவு மாறினாலும் அதற்கு டஃப் கொடுக்கும் விதமாக இவரின் படங்கள் இருக்கும். எப்போதுமே, தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவையில் புதுப்புது யுக்திகளை கையாளுவது சுந்தர்.சியின் ஸ்டைலில் ஒன்று. அதேபோல சுந்தர்.சியின் படங்களில் ஹீரோக்களுக்கு இணையாக நகைச்சுவை நடிகர்களின் கதாபாத்திரமும் …

இணையத்தில் வைரலான காஃபி வித் காதல் டிரெய்லர்! Read More »

அயோத்தியில் வெளியாக உள்ள பிரபாஸ் பட டீஸர்!

பான் இந்தியா படங்கள் இவர் இல்லாமல் இல்லை என சொல்லும் அளவுக்கு வளர்ந்து உள்ளார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் பெரிதும் கவனம் ஈர்த்து தொடர்ந்து பல பான் இந்தியா படங்களில் நடித்து கொடிகட்டி வருகிறார். ஆனால், அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஆனாலும், இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா …

அயோத்தியில் வெளியாக உள்ள பிரபாஸ் பட டீஸர்! Read More »

இணையத்தில் கசிந்த சூரியா 42 பட காட்சிகள்! எச்சரிக்கை விடுத்துள்ள தயாரிப்பு குழு!

“அண்ணாத்த” பட பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சூரியா சிறுத்தை சிவா கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் சூரியா 42. இதில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். 3டி பணியில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. ஐந்து ரோல்களில் சூரியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு காட்சிகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து இணைய தளங்களில் வெளியிடுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரியா …

இணையத்தில் கசிந்த சூரியா 42 பட காட்சிகள்! எச்சரிக்கை விடுத்துள்ள தயாரிப்பு குழு! Read More »

“கேப்டன்” படக்குழு வெளியிட்ட அடுத்த சர்ப்ரைஸ்!

20 வருடங்களாக திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடிக்க நடிகர் ஆர்யா முயன்று வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தான் அவருக்கென்று நல்ல கதைகள் அமைந்து வருகிறது. அப்படி,  “சார்பட்டா பரம்பரை, டெடி” படங்களின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்த ஆர்யா, தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது என்றே சொல்லலாம். இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் உடன் …

“கேப்டன்” படக்குழு வெளியிட்ட அடுத்த சர்ப்ரைஸ்! Read More »

டிமான்ட்டி காலனி 2 குறித்து அருள்நிதி கொடுத்த சுவாரஸ்ய அப்டேட் !

முருகதாஸின் உதவி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான படம் “டிமான்ட்டி காலனி” சிறு பட்ஜெட் படமாக 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் படம் நல்ல வெற்றியை கண்டது. ஏழு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்து, அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குனராக உள்ள வெங்கி அருள்நிதியிடம் ஒரு கதையை கூற அது பிடித்து போக உடனடியாக ஷூட்டிங்கை துவங்க …

டிமான்ட்டி காலனி 2 குறித்து அருள்நிதி கொடுத்த சுவாரஸ்ய அப்டேட் ! Read More »