Mnadu News

விளையாட்டு

முத்தரப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி!

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இதில் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது. நேற்று 3 வது ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வங்காளதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்னில் சுருண்டது. 138 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 142 ரன்கள் …

முத்தரப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து அணி! Read More »

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஓபன் டாக்!

லெஜன்ட் கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சென்னையில் தனியார் பள்ளியின் கிரிக்கெட் மைதான தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். பலத்த காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது இந்தியாவுக்கு பெரிய இழப்பு, எனினும் இந்த இரண்டு வீரர்கள் இல்லாதது அணியில் புதிய சாம்பியன் …

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஓபன் டாக்! Read More »

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகும் முக்கிய தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர்!

16 நாடுகள் பங்கேற்கும் 8 வது டி20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 16 துவங்கி அடுத்த மாதம் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் எட்டு நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகியவை நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. எட்டு அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றில் களம் காணும். டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம் …

காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகும் முக்கிய தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர்! Read More »

முத்தரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்டம்! பாகிஸ்தான் வங்கதேசம் மோதல்!

முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்க வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு தலா இரண்டு முறை விளையாட வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதியில் புள்ளிப்பட்டியலில் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும். கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கும் முத்தரப்பு தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அடுத்ததாக …

முத்தரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்டம்! பாகிஸ்தான் வங்கதேசம் மோதல்! Read More »

ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி.

ஆஸ்திரேலியாவில் வரும்; 16 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13 தேதி வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி; நடைபெறுகிறது.மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன.நவம்பர மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன.இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு அதாவது சூப்பர் 12 க்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, …

ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி. Read More »

டி20 தொடர் தேதி மற்றும் வீரர்கள் அறிவிப்பு!

துளியும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத டி 20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் வருகின்ற 16 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் நாடுகள் அறிவித்து உள்ளதோடு போட்டிகளில் பங்குபெற தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியில் …

டி20 தொடர் தேதி மற்றும் வீரர்கள் அறிவிப்பு! Read More »

இரானி கோப்பையில் சாய் கிஷோருக்கு அணியில் இடமில்லை

ராஜ்கோட்டில் இன்று முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா – ரஞ்சி சாம்பியன் சௌராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிஸ்வால், பிரியங்க் பஞ்சல், சாய் கிஷோர் ஆகிய முக்கிய வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெறவில்லை.

விராட்கோலி இன்ஸ்டா வருமானம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி இடம் பிடித்துள்ளார். புதுடெல்லி, இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் 15 இடத்திற்குள் இடம் பெற்றுள்ளார். உலகில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலமாக கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்து வருகிறார். இவர் ஒரு பதிவிற்கு சுமார் 19 கோடி பெறுகிறார். இந்த …

விராட்கோலி இன்ஸ்டா வருமானம்..! Read More »

3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு

இந்திய மகளிர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. லண்டன், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் …

3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து மகளிர் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு Read More »

அக்சர் படேலின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றிவிட்டது: ஆஸ்திரேலிய கேப்டன்

ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்தார். நாக்பூர், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2 டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நேற்று போட்டிக்கு முன்பாக பெய்த பலத்த மழை காரணமாக போட்டி தாமதமாக துவங்கியது. அதனால் போட்டியானது 8 ஓவர்கள் வரை மட்டுமே நடைபெற்றது. இதில்91 ரன்கள் …

அக்சர் படேலின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றிவிட்டது: ஆஸ்திரேலிய கேப்டன் Read More »