Mnadu News

உலகம்

இங்கிலாந்து இளவரசி என்றெல்லாம் விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?.நீங்களே பாருங்க.!

பொது இடங்களில் அது கூடாது: பொது இடங்களில் தனது கணவரை கட்டிப்பிடிப்பதோ,முத்தமிடுவதோ கூடாது ஏன் ஒன்றாக கை கோர்த்து கூட நடக்க கூடாது. உடை கட்டுப்பாடு: இளவரசி சில குறிப்பிட்ட உடைகளையே அணியவேண்டும்.விலங்குகளை கொன்று அதில் தைக்கப்பட்ட உடைகளை அணிய கூடாது.. கருப்பு கூடாது : கருப்பாக இருக்கும் எந்த பொருளோ ,உடையோ,துண்டோ,அணிய கூடாது..துக்க நிகழ்ச்சிகளில் மட்டுமே அணியலாம். பயணம் : இரண்டு இளவரசிகள் இருந்தால்(தற்போது இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரண்டு இளவரசிகள் இருக்கிறார்கள்) அவர்கள் இருவரும் …

இங்கிலாந்து இளவரசி என்றெல்லாம் விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?.நீங்களே பாருங்க.! Read More »

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் கோ பேக் ராகுல்

நாகர்கோவிலில் நடைபெற இருக்கிற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தார். அதற்குமுன்னர் சென்னையிலுள்ள   ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்திற்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிராக கோ பேக் ராகுல் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டது. 180000 ட்வீட்களை தாண்டி கோ பேக் ராகுல் ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மேலும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கலந்து கொண்டு பேசியதை ட்விட்டரில் நெட்டிசன்கள் வருத்து எடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் இந்தியா சம்பத்தப்பட்ட நிகழ்ச்சிகள் வெளியிட அதிரடி தடை ;

இந்தியா  மற்றும்  பாகிஸ்தானுக்கு  இடையே   நடந்த  புல்வாமா  தாக்குதலால்   அசாதாரண   சூழல்  தற்போது நிலவி வருகிறது . இந்த நிலையில்  இரு  நாடுகளின்  எல்லையில்   தொடர்ந்து  பதற்றமான   நிலை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து   பாக்கிஸ்தான்  அரசு   இந்தியத் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்  ஒளிபரப்ப  முடியாது   என அதிரடி உத்தரவு   பிறப்பித்துள்ளது . பாகிஸ்தானில்   10  சதவீதம்   வெளிநாட்டு  நிகழ்ச்சிகள்  ஒளிபரப்பப் படலாம்  என்ற   விதிமுறை  இருக்கையில்   இந்தியாவிற்கு  மட்டும் தடை விதித்தது  பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது

ட்ரம்பின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு விதித்த நீதிபதி ;

வரி மோசடி  தொடர்பாக  ட்ரம்பின் முன்னாள் மேலாளர்  அதிரடியாக   கைது  செய்யப்பட்டார் . அதோடு மட்டும்  அல்லாமல்  அவருக்கு  47   ஆண்டுகள்  சிறை தண்டனை விதித்து   லண்டன் அரசு  அதிரடி  தீர்ப்பு  வழங்கியது . வரி ஏய்ப்பு  வங்கி   மோசடி   குற்றத்தில்  பல மில்லியன்  கணக்கான     கோடி  ரூபாய்களை     ஏமாற்றிய   குற்றத்திருக்காக   மானஃபோர்ட்  குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டார் . இந்த குற்றம் தொடர்பாக     22  மாதங்களாக   விசாரணை மேற்கொண்டு வந்தனர் . தற்போது  பால்  மானஃபோர்ட்   இந்த  குற்றத்தின்  அடிப்படையில்  …

ட்ரம்பின் முன்னாள் மேலாளருக்கு சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு விதித்த நீதிபதி ; Read More »

இந்தியா வம்சாவளி பெண் மருத்துவர் படுகொலை : அவரது காதலனும் பலி

ஆஸ்திரேலியா பல் மருத்துவர் மாநாட்டில் கலந்து கொண்ட பிரீத்தி ரெட்டி     அதற்கு பின் மாயமான முறையில் காணாமல் போனார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் பரப்பரப்பாக இயங்கும் கிங்போர்டு பகுதியில் பிரீத்திரெட்டி கடைசியாக பயணித்த கார் இருந்தது. அதில் சூட்கேசில் அவரது பிரேத உடல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த மூன்றாம் தேதி காணாமல் போன பிரீத்திரெட்டியுடன் கடைசியாக அவரது காதலருடன் தான் ஹோட்டலில் இருந்திருக்கிறார். இந்த வழக்கின் ஒரே க்ளூவான அவரது காதலரும் சாலை …

இந்தியா வம்சாவளி பெண் மருத்துவர் படுகொலை : அவரது காதலனும் பலி Read More »