Mnadu News

சினிமா

விஜய் அட்லீ இணையும் படம்! இவ்வளவு கோடி செலவிலா? இணையத்தில் கசிந்த தகவல்!

தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான மூன்று படங்களுமே அடுத்தடுத்து விஜய்க்கும் சரி, அட்லீக்கும் சரி தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பெற்று தந்தது. வசூல் ரீதியாக மிக பெரிய அளவில் கல்லாகட்டிய இப்படங்கள் மூலம் அட்லீ டாப் ஐந்து இயக்குனர்கள் இடத்துக்கு சென்று விட்டார். தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் பிஸியாக உள்ளார். அதே நேரத்தில், அட்லீ ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் படு பிஸியாக உள்ளார். இதை முடித்த கையோடு …

விஜய் அட்லீ இணையும் படம்! இவ்வளவு கோடி செலவிலா? இணையத்தில் கசிந்த தகவல்! Read More »

AK 62 வில்லன் இவரா? ஆச்சரியத்தில் தல ஃபான்ஸ்!

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். AK 61 என்று பெயரிடப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், தற்போது படத்தின் பெயர் “துணிவு” என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தை பொங்கலுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், அஜித் தமது அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து விட்டார். அது தான் விக்னேஷ் சிவன். இந்த படத்தின் கதை விவாதம் மற்றும் ஸ்கிரிப்டிங் …

AK 62 வில்லன் இவரா? ஆச்சரியத்தில் தல ஃபான்ஸ்! Read More »

இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவக்கி உள்ள வாரிசு! விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் படம் “வாரிசு”. முதல் முறையாக நடிகைராஷ்மிகா மந்தனா இப்படத்தின் மூலம் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்கள். 2023 பொங்கலுக்கு வெளியிட தயாராகி வரும் படக்குழு இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. …

இறுதிக்கட்ட படப்பிடிப்பை துவக்கி உள்ள வாரிசு! விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள்! Read More »

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக அவருக்கு அன்பு பரிசாக புல்லட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளார் இஷரி கணேஷ் கொடுத்துள்ளார். பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு மாபெரும் வெற்றி அடைந்துள்ளது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல பேட்டிகளில் ஏற்கனவே கூறிய நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என கெளதம் மேனன் உறுதி செய்துள்ளார். வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், …

கௌதமுக்கு தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்! Read More »

விரைவில் ஜப்பானுக்கு ரெடி ஆகும் வந்தியத் தேவன்!

பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் கார்த்தி நடிப்பில் வெளியாக தயாராக உள்ளன. பல வருடங்களுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே வருடத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பலரிடம் கதை கேட்டு வந்த கார்த்தி தற்போது ராஜு முருகன் படத்தில் நடிக்க உள்ளது உறுதி ஆகியுள்ளது. அரசியல் படமாக உருவாக போகும் இப்படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் சில முடிந்துள்ள நிலையில், படத்தின் முதல் கட்ட …

விரைவில் ஜப்பானுக்கு ரெடி ஆகும் வந்தியத் தேவன்! Read More »

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்!

“பொன்னியின் செல்வன்” முதல் பாகம் வரும் 30 அன்று உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரொமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடல் முதல் அனைத்து பாடல்கள், டிரெய்லர் வரை அனைவரையும் கவர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு உயர்த்தியது. எங்கெங்கும் இப்படத்தின் பாடல்கள் ஒலித்து வரும் நிலையில், இப்படத்தின் புரொமோஷன் பணிகள் உலகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதற்கு பொன்னியின் செல்வன் குழு சென்று வருகிறது. அப்படி, சமீபத்தில் நடந்த …

“பொன்னியின் செல்வன்” குழுவை நெகிழ வைத்த இசை புயல்! Read More »

ஆட்டம் போட வைக்கும் “ஜெசிக்கா” பாடல் ! தெறிக்க போகும் திரையரங்கம்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் படம் தான் “பிரின்ஸ்”. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு தமன் இசை அமைகிறார். மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் இதில் உடன் நடிக்கின்றனர். ஏற்கனவே ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ பாடல் வெளியாகி அனைவரையும் ஈர்த்தது. அது வைரலும் ஆனது. இந்நிலையில், பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள ‘ஜெசிக்கா’ என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக …

ஆட்டம் போட வைக்கும் “ஜெசிக்கா” பாடல் ! தெறிக்க போகும் திரையரங்கம்! Read More »

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகையின் மகள் புகைப்படம்

நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இதன்பின் நடிகை ரேவதி கடந்த 2018ஆம் ஆண்டு தனக்கு 5 வயதில் மஹீ எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதாக கூறினார். இது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை ரேவதி, நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை …

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகையின் மகள் புகைப்படம் Read More »

இணையத்தை கலக்கும் ரெண்டு ராஜா பாடல் !

தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் என்றாலே அதற்கு தனி வரவேற்பு உண்டு எனலாம். பல வருடங்களுக்கு பிறகு இதே கூட்டணி இணைந்து உருவாக்கி உள்ள படம் தான்“நானே வருவேன்”. கலைப்புலி தாணு பிரம்மாண்ட தயாரிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. இதில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் ஆகியோர் நடித்து உள்ளனர். இயக்குனர் செல்வாவின் ஆஸ்தான கம்போசர் யுவன் தான் இந்த படத்துக்கும் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை …

இணையத்தை கலக்கும் ரெண்டு ராஜா பாடல் ! Read More »