Mnadu News

லைஃப் ஸ்டைல்

யூடியூப் ப்ரீமியம் பயன்படுத்தாமல் விளம்பரம் இல்லாத சேவையை பெறுவது எப்படி?

யூடியூப் பார்க்கும்போது விளம்பரங்கள் விடியோவிற்கு முன் தவறாமல் வந்துவிடும்.அது வராமல் தடுக்க  ‘Adblock for YouTube’ என்ற Chrome நீட்டிப்பினை பயன்படுத்தலாம். பொழுதுபோக்கு, அறிவு தேடலுக்காக என பற்பல விஷயங்களுக்காக யூடியூபை பயன்படுத்திக்கிறோம். ஆனால் அதில் பெரும் பிரச்சனை, 10 நிமிட வீடியோவில் 3 அல்லது 4 விளம்பரங்கள் வருவதே அனைவர்க்கும் எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். விளம்பரம் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றால் யூடியூப் ப்ரீமியம் செலுத்த வேண்டும். யூடியூப் ப்ரீமியதிற்கு மாதத்திற்கு 129 ரூபாய் அல்லது …

யூடியூப் ப்ரீமியம் பயன்படுத்தாமல் விளம்பரம் இல்லாத சேவையை பெறுவது எப்படி? Read More »

மாதவிடாய் வலியை குறைக்கும் 5 ஜூஸ் வகைகள்

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இடுப்பு, வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் வலிகள் தொடங்கிவிடும். மாதவிடாய் நாட்களில் கடுமையான வயிற்று வலியும் தசைப்பிடிப்பும் உண்டாகும். மாதவிடாய் காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் ஆரோக்கியத்துடன் இருப்பது மிக அவசியம். ஆனால் நிறைய பெண்கள் இந்த காலகட்டங்களில் சரியாக உணவு எடுத்துக் கொள்ளுவதில்லை. மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இயற்கையான பழசாறு மூலம் எப்படி வலியை குறைப்பது என்று பார்க்கலாம். 1. கற்றாழை–தேன் ஜூஸ் அதிக குளிர்ச்சியை …

மாதவிடாய் வலியை குறைக்கும் 5 ஜூஸ் வகைகள் Read More »

5ஜி ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த அம்சங்களை பார்த்து வாங்க வேண்டும்? இதோ இதில் காணலாம்!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவையை ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் முதல்கட்டமாக எட்டு நகரங்களில் அறிமுகம் செய்தன. அதே போல அடுத்த வருட இறுதிக்குள் அனைத்து பகுதிகளிலும் இந்த 5ஜி சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளனர். 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய இந்த 5ஜி இணைய சேவை மூலம் முடியும் என்பது …

5ஜி ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த அம்சங்களை பார்த்து வாங்க வேண்டும்? இதோ இதில் காணலாம்! Read More »

கூகுளின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்: pixel 7 மற்றும் 7 ப்ரோ சிறப்பம்சங்கள் என்ன?

கூகுள் நிறுவனதிற்கு சொந்தமான புதிய ஸ்மார்ட்போன் மாடலான Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro போன்களை இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. கூகிள் நிறுவனத்தின் I/O 2022 டெவலப்பர் மாநாட்டில் (Goggle Developer Meet) Google Pixel 7 மற்றும் Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் மாடல்களை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்வதை குறித்து அறிவித்தது. இந்த போனை பற்றிய தகவல்கள் பெரிய அளவு வெளிவரவில்லைஎன்றாலும், பிக்சல் 7 ப்ரோ …

கூகுளின் புதிய ஸ்மார்ட் போன் அறிமுகம்: pixel 7 மற்றும் 7 ப்ரோ சிறப்பம்சங்கள் என்ன? Read More »

OCD நல்ல பழக்கமா? மனநோயா?

OCD என்பது ஒரு மனநல கோளாறு. இதயநோய் போல இதுவும் ஒரு நோய்தான்.  இதற்கு இதுவரை எந்த சிகிச்சையும் இல்லை என்பதால், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடும் சில அறிகுறிகளை அகற்ற உதவும். நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, வீட்டை சுத்தமாக பராமரிப்பது போன்றவை ஆரோக்கியமான பழக்கவழக்கம். ஆனால் இந்த பழக்கம் அளவுக்கு மீறி அதிகமாகும் போது மனநோயாக மாறுகிறது. கைகளை பலமுறை கழுவுவது, வீட்டை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பது, ஆடைகள் …

OCD நல்ல பழக்கமா? மனநோயா? Read More »

இப்படி கூட இருக்கிறதா என வியக்கவைக்கும் பத்து ஃபோபியா

உணவினை விழுங்குவதற்கு பயமா? பீனட் பட்டர் சாப்பிடுவதற்கு பயமா? காய்கறி சாக்லேட் சாப்பிடுவதற்கு கூட பயமா? உறவினர் வீட்டிற்கு வந்தால் பயமா? நீளமான வார்த்தைக்கு பயமா? சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பயப்படுவதையே ஃபோபியா என்பர். இயற்கைக்கு மாறான பயத்தையே ஃபோபியா என்று கூறுவர். ஃபோபியா உள்ளவர்களுக்கு சாதாரணமாக பயப்படுபவர்களைக் காட்டிலும், அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். சொல்லப்போனால் ஃபோபியாவை ஒரு மனநோய் என்று கூட கூறலாம். இப்படிப்பட்ட ஃபோபியாவில் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் படியான சில …

இப்படி கூட இருக்கிறதா என வியக்கவைக்கும் பத்து ஃபோபியா Read More »

எல்லா உணவிலும் கடுகு சேர்ப்பது ஏன்?

கடுகு விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சரும ஆரோக்கியம் தரும் பண்புகள் உள்ளது. உடலில் கேன்சர் உருவாகக் காரணமான செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாம் சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகு விதைகள் வெறும் சுவையை மட்டுமல்லாமல் அதோடு ஏராளமான நன்மைகளையும் தருகிறது. ஐரோப்பிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கடுகு, அதை தொடர்ந்து வடக்கு ஆப்பிரிக்கா நோக்கி பரவ தொடங்கியது. அதேபோல ஆசியாவிலும் இந்தியா, சீனா, இலங்கை போன்ற நாடுகளில் கடுகை அதிக அளவில் …

எல்லா உணவிலும் கடுகு சேர்ப்பது ஏன்? Read More »

நவராத்தியின் எட்டாவது நாள்: மகா கவுரியை வணங்கும் முறைகள்

இந்தியாவில் மிக விமர்சையாக கொண்டாட படும் விழாக்களில் ஒன்றான நவராத்திரியின் எட்டாவது நாள் இன்று. ஒன்பது பெண்களின் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா தேவி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை உருவங்கள் உள்ளன. தீயவை எல்லாம் அகலவும், செல்வ வளம் பெருகவும், கல்வி உள்ளிட்ட ஞானங்கள் நிறையவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரிகளில் அஷ்டமி மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். நவராத்திரியின் …

நவராத்தியின் எட்டாவது நாள்: மகா கவுரியை வணங்கும் முறைகள் Read More »

மகாலட்சுமியை வணங்கும் நவராத்திரியின் ஏழாவது நாள்

அக்டோபர் 2 நவராத்திரியின் ஏழாவது நாளான இன்று செல்வத்தின் திருவுருவமான மகாலட்சுமியை வணங்கும் தினமாகும். செல்வமாக கருதும் அன்னை மகாலட்சுமி ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், சங்கு, சக்கரம், வஜ்ரம் போன்ற ஆயதங்களையும் தாமரை,மதுக்கலயம், கமண்டலம், மணி ஆகியவற்றைருடன் அருள்புரியும். நவராத்திரி கொலு அலங்காரத்தில் மகாலட்சுமியின் கொலு வைத்து அதன் இருபுறமும் யானை வைக்க வேண்டும். அம்மாளுக்கு பூஜை செய்ய வெள்ளை மலர்களால் கோலமிட வேண்டும். நறுமண மலர்கள் கொண்டு கோலமிட வேண்டும். தாழம்பு, தும்பை, …

மகாலட்சுமியை வணங்கும் நவராத்திரியின் ஏழாவது நாள் Read More »

மயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்

இந்தியாவின் தேசிய பறவை மயில் என நாம் அனைவர்க்கும் தெரியும். மயில் பறக்குமா? நீந்துமா? மயில் என்ன சாப்பிடும்? எங்கு தங்கும்? போன்ற சுவாரசியமான கேள்விகளுக்கு பதில்களை பார்க்கலாம் வாங்க. 1. மயில் என்ன சாப்பிடும்? மயில்கள் தனக்கு கிடைக்கும் தாவரங்கள், எறும்புகள், பூக்கள், எலிகள், தானியங்கள், தாவரங்கள், விதைகள், தவளைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் நாம் அனைவரும் நம்பக்கூடிய பாம்புகள். ஆம், மயில்கள் சிறிய வகை பாம்புகளையும் உண்ணுகிறது. 2. பாம்பா மயிலா!! மயில் இருக்கும் இடத்தில் …

மயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள் Read More »